Skip to main content

Posts

நரசமங்கலம் குடைவரைக் கோயில்கள்

என்னுடைய முதல் புத்தகக் கண்காட்சி

எல்லோரும் அவங்களுடைய புத்தகக் கண்காட்சியைப் பத்தி எழுதிட்டாங்க.நாமும் கொஞ்சம் எழுதுவோமே.12.45 PM க்கு என்னோட முதல் புத்தகக் கண்காட்சிக்கு நுழையறேன்.முதலில் விகடனுக்கு தான் போனேன்.தேசாந்திரி மற்றும் வெற்றிக்கு ஏழு படிகள் இரண்டையும் எடுத்தாச்சு.அடுத்தது கிழக்கு தான்.உள்ள நுழையும் போதே பாலபாரதியைப் பார்த்தேன்.கொஞ்ச நேரம் கழித்து நானே போய் அவர்ட்ட நானே அறிமுகம் பண்ணிகிட்டேன்(வேற என்னத்த பண்றது...)அங்க இருந்து மு.க வையும் குருதிப்புனலையும் அள்ளிக்கிட்டேன்.பாவம் சில்லரை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க கிழக்கில.அடுத்த முறை பத்ரி அதை சரி செய்துடுவார்னு(??) நினைக்கிறேன். பிறகு காலச்சுவடு,உயிர்மை,மணிமேகலை,நர்மதா,வானதி,கண்ணதாசன், குமுதம்.. நிறைய கடைக்குப் போய் கொஞ்சம் தான் வாங்கினேன்.எங்கம்மா 500 ரூ மேல வாங்காதடான்னு சொல்லி விட்டு இருந்தங்க.பார்த்தா 1200 ரூ மேல பில் இருக்கு ஆனா புத்தகங்கள் ரொம்பக் குறைவா இருக்க மாதிரி தான் இருந்தது.மணியும் 2.30 ஆயிடுச்சி.அங்க என்னடானனா சுத்தி சுத்தி விடறாங்க.2.45 க்கு வெளியே வ்ந்தாச்சு.சரி வயிற்றுக்கும் கொஞ்சம் கொடுப்போம்னு உள்ள் நுழைஞ்சி ஒரு தயிர் சாதம் வாங்கினா அது...