2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன. குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...
I first heard of this book from a friend who said one of the sessions in 2018 Vishnupuram Ilakkiya Mukaam (every year in Ooty Narayana Gurukulam) was on this book. Along with a few of my friends, I traveled to the Kanniyakumari district in 2019, when the southwest monsoon was in full flow. We thoroughly enjoyed and immersed ourselves in the deluge in those few days. I started this book in the memory of my monsoon travel. Like before, this small write-up is an appreciation of the book. I love the sentences when it sounds lyrical and poetic. As the writer chases the monsoon, the rhythmic prose comes alive just like the monsoon rains. One such vivid monsoon remark - The wind drops, it gets very dark, there is terrific thunder and lightning and then – the deluge! Suddenly the air is very cool and perfumed with flowers. It is a time of rejoicing. And renewal. Let me share more of such lines I love at the end, just for my revisits. A visit to a neurologist sowed the idea for this t...